Monday 22 August 2011

கண்டன அறிக்கை


கடந்த ஐந்து நாட்களாக என் மண்டையை காய வைத்ததற்காக எனது  கண்டனத்தை தெரிவித்து கொல்'கிறேன் . பரிசு கிடைக்காத காண்டில் இவ்வாறு கண்டனம் விடுகின்றேன் என்று என்ன வேண்டாம் .....( ஹி ஹி  )........ போட்டி சூப்பர் ...........  உங்கள் டீம் வொர்கிற்கு தலை வணங்குஹிறேன்  ...............  நன்றி ... வணக்கம்